மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதற்கான டிப்ஸ் !! இதை பாலோ பண்ணாலே போதும் பெண்களே !!

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதற்கான டிப்ஸ் !! இதை பாலோ பண்ணாலே போதும் பெண்களே !!

மாதவிடாய்

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதற்கான டிப்ஸ் பார்ப்போமா - பெண்களுக்கு மாதவிலங்கு சமயங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் உடல் சோர்வும் களைப்பும் மிகுதியாக ஏற்படும் களைப்பையும் நீங்க இரத்த இழப்பையும் ஈடுகட்ட வேண்டி இருக்கிறது. முக்கிய இடுப்பு எலும்புகளுக்கு பலம் தரக்கூடிய புரோட்டின் ,கால்சியம், இரும்பு சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது கொஞ்ச நேரங்களில் சத்தான உணவுகள் மட்டும் பெண்களுக்கு கை கொடுக்கின்றன. குறிப்பாக மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடியே பெண்கள் உணவில் கவனம் செலுத்தினாலே இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். முதலில் மாதவிலக்கு சமயத்தில் ரத்தப்போக்கு காரணமாக உடலில் கிருமிகள் சேரலாம்.

இதனை தடுக்க வேண்டுமானால் சமையலில் வெங்காயம், இஞ்சி ,பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு போன்ற மூலிகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள நஞ்சுகள் வெளியேறி ரத்தமும் சுத்தமடை அடுத்ததாக மாதவிலக்கு ஆரம்பிப்பதிலிருந்து 14வது நாள் ஈஸ்ரோஜன் ஹார்மோன்களும் அடுத்துள்ள 14 நாட்களுக்கு பிறகு புரோஸ்டாகிளான்டின்ஸ் ஹார்மோன்களும் வேலை செய்ய வேண்டுமானால் கொழுப்பு அமிலங்கள் தேவைப்படும்.


இந்த அமிலங்கள் சோளம், சோயா, பீன்ஸ் ,மீன் ,முட்டைகளில் உள்ளதால் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியது பெருங்காயம் புரோட்டின் இணை உள்ளதால் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது. மாதவிடாய் சரியாக வராத பிரச்சனைக்கும் அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனைக்கும், சினைப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களும் பெருங்காயமும் மருந்தாகின்றன.

ஆனால் பெருங்காயத்தை கர்ப்பிணிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் டாக்டரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது. பச்சை காய்கறிகள் கீரைகள் பழங்கள் தானியங்கள் இரும்பு சத்து நிறைந்த ராகி உளுந்தை கால்சியம் நிறைந்த முட்டை பால் போன்றவற்ற அதிக உணவு சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு சோளம் கம்பு திணை போன்ற தானியங்கள் மாதுளம் நேரத்தில் தசைப்பிடிப்பை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தருகிறது.

மாதவிலக்கின் போது நெய் சேர்த்து கொண்டால் ஜீரண பிரச்சனைகள் இருக்காது. ஈஸ்ட்ரோஜன அளவுகளை வெளியேற செய்வதில் ஆளி விதைகளும் பங்கு இருக்கின்றது. இரும்பு சத்து அதிகரிக்கும் முருங்கை இலை சாப்பிட வேண்டும்.

இந்த மாதவிடாய் நேரத்தில் குளிர்ச்சி நிறைந்த வெந்தயத்தை தவிர்க்கக்கூடாது. ஈஸ்ட்ரோஜன் மட்டும் புரோஸ்டாகிளான்டின்ஸ்களை கட்டுக்குள் வைத்து வயிற்று வலியையும் போக்கும். இந்த வெந்தயத்துக்கு சக்தி உள்ளது. எனவே ஒரு டம்ளர் நீரில் உறவைத்துக் குடித்தாலே உடல் சூடு குறைய வயிறு வலியும் குறையும்.

Tags

Read MoreRead Less
Next Story