வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன !!!!

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன !!!!

வெந்நீர்

வெந்நீரின் வெப்பநிலையை அறியாமல் குடிப்பது சில சமயங்களை தீப்புண் தீக்காயங்கள் உண்டாகுகிறது. வெந்நீரின் அளவுக்கு அதிகமான சூடு உங்கள் உதடு மற்றும் வாயின் உட்பகுதி சதைகளை சேதப்படுத்தும் அளவுக்கு அதிகமான வெண்ணீர் குடிப்பது மூளை காய்ச்சலுக்கு வழிவகுக்கும் மூளைக்காய்ச்சல் எனப்படுவது மூளை உறைகளில் ஏற்படும் அலர்ஜி அல்லது வீக்கம் ஆகும்.

இந்த வீக்கங்கள் நரம்பியல் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. சுவாச பாதையுடன் தொடர்புடைய சுற்றோட்ட அமைப்பை வெந்நீர் பாதிக்கிறது. இந்த சுற்றோட்ட அமைப்பு நம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடலின் அனைத்து உயிரினங்களுக்கும் கொண்டு செல்லும் முக்கிய பணியை செய்யும் ஒரு அமைப்பு ஆகும்.

உடலில் உள்ள நச்சுக்களை வடிகட்டி சிறுநீராக வெளியேறும் பணியை நம் சிறுநீர் பை செய்கிறது. இரவில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் அளவுக்கு அதிகமான சிறுநீர் போக்கு இந்த வடிகட்டல் செயல்முறையை பாதிப்பதோடு சிறுநீர்ப்பை பையை பாதிக்கிறது அதிக அளவு வெண்ணீர் குடிப்பது ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டை நீர்த்துப் போக செய்து ரத்தம் உறைதல் தலைவலி மூளை வீக்கம் மற்றும் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உண்டாகுகிறது.

தேவைக்கு அதிகமாக வெந்நீர் குடிப்பது நாம் செரிவாற்றலை பாதிக்கும் அதாவது தாகம் இல்லாத போது நாம் குடிக்கும் வெண்ணீர் மூளை செயல்களின் வீக்கத்திற்கு வழிவகிக்கிறது. இது நம் செரிவாற்றலை பாதிக்கிறது. அளவுக்கு அதிகமாக வெந்நீரை குடிப்பது குறிப்பாக இரவில் தூங்க செல்வதற்கு முன் குடிப்பது தூக்கத்தை கெடுக்கும் இரவில் வெண்ணீர் குடிப்பது அளவுக்கு அதிகமான சிறுநீர் வெளியேற்றத்துக்கு வழி வகுக்கிறது.

வெண்ணீர் பொதுவாக நம் உடல் வெப்பநிலையை விட சூடாக இருக்கும் எனவே வெந்நீர் குடிப்பது வாயில் கொப்புளங்களை உண்டாக்குவதோடு உணவுக் குழாய் மற்றும் செரிமான மண்டலத்தின் உணர்திறன் புறணிகளையும் சேதம் அடைய செய்கிறது. வெந்நீரை நாம் 130°பாரன்ஹீட் முதல் 160° பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலையில் குடிக்கலாம் அதற்கு மேலான வெப்ப நிலையில் வெண்ணிற குடிப்பது நம் சரும செல்களை பாதிக்கும்.

Tags

Next Story