45 மணி நேரம், 7 கி.மீ. வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
திருப்பதி
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய 45 மணி நேரமாக காத்திருப்பு.
புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிவதால் சுமார் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருப்பு.
Tags
Next Story