தெலங்கானாவில் தற்காலிக சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பருதீன் ஒவைசி நியமனம்
அக்பருதீன் ஒவைசி நியமனம்
தெலங்கானா சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முன்னிலையில் பதவி ஏற்பதை பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் புறக்கணித்துள்ளார்.
Next Story