குஜராத்தில் நடந்ததை போல, தற்போது மணிப்பூரிலும் - எம்.பி டி.ஆர்.பாலு
எம்.பி டி.ஆர்.பாலு
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான் விவாத்தில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நீடிப்பதாக தெரிவித்தார்.
மேலும் குஜராத்தில் நடந்ததை போல, தற்போது மணிப்பூரிலும்பெரும்பான்மையினர் vs சிறுபான்மையினர் மோதல் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
Next Story