உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கிய பாஜக!

உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனத்திடம் நன்கொடை வாங்கிய பாஜக!

பிரதமர் மோடி 

மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனமான Allana குழுமம், கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 2 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.

2019 ஏப்ரல் மாதத்தில் வருமான வரித்துறையின் சோதனைக்குப் பிறகு, Allana குழுமம் மீது சுமார் 2,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் நன்கொடை வழங்கியிருக்கிறது.

2019-ம் ஆண்டில் 1 கோடி ரூபாயும், 2020-ம் ஆண்டில் மேலும் 1 கோடி ரூபாயும் Allana குழுமம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கி உள்ளது.

Tags

Next Story