கேரளாவில் வெற்றி கணக்கை துவங்கிய பாஜக!

கேரளாவில் வெற்றி கணக்கை துவங்கிய பாஜக!

சுரேஷ் கோபி

கேரளாவில் பல முக்கிய தொகுதிகளில் மக்கள் பார்வையும் ஆர்வமும் அதிகமாக உள்ள திருச்சூரில் நடிகர் மற்றும் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சூரில் இதுவரை கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்று வந்திருக்கின்றன. கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக இதுவரை ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடையாது.

இந்நிலையில் திருச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story