தேர்தலில் இருந்து அடுத்தடுத்து விலகும் பாஜக எம்பிக்கள்... அரசியல் களத்தில் பரபரப்பு!

தேர்தலில் இருந்து அடுத்தடுத்து விலகும் பாஜக எம்பிக்கள்... அரசியல் களத்தில் பரபரப்பு!

பாஜக

பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பின்வாங்கியவர்கள்:

குஜராத்:

  • வதோதரா - ரஞ்சன்பென் தனஞ்செய்பட்
  • சபர்கந்தா - பிகாஜி தாகூர்

உத்தர பிரதேசம்:

  • பாராபங்கி - உபேந்திரசிங் ராவத்
  • கான்பூர் - சத்யதேவ் பச்சௌரி

இது தவிர தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் சிலர் பாஜக சார்பில் போட்டியிடப் போவதில்லை என்று தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே பின்வாங்கியவர்கள் விவரம்:

  • கவுதம் கம்பீர்
  • ஹர்ஸ்வர்தன்
  • ஜெயந்ந்த் சின்ஹா
  • வி.கே.சிங்
  • ராகுல் கஸ்வான்
  • பச்சே கௌடா
  • அஜய் பிரதாப் சிங்
  • பிரிஜேந்திர சிங்
  • குனார் ஹெம்ப்ராம்

Tags

Next Story