டெல்லி அமைச்சர் அதிஷிக்கு எதிராக பாஜக நோட்டீஸ்!

டெல்லி அமைச்சர் அதிஷிக்கு எதிராக பாஜக நோட்டீஸ்!

அமைச்சர் அதிஷி

தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேறும்படி வற்புறுத்தப்பட்டதாக அதிஷி குற்றம்சாட்டியதற்கு எதிராக பாஜக வக்கில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிஷி தனது பேச்சை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் எனவும் பாஜக எச்சரிக்கை.

Tags

Next Story