சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 விண்கலங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இணைப்பு
சந்திரயான் 3
சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 விண்கலங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இணைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் 2 ஆர்ப்பிட்டருடன் சந்திரயான் 3-ன் லேண்டர் தகவல் தொடர்வை ஏற்படுத்தியது.சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 விண்கலங்களுக்கு இடையே தகவல் தொடர்பு இணைப்பு
Tags
Next Story