செல்போன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளைக் கட்டுப்படுத்த திமுக எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தல்

செல்போன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளைக் கட்டுப்படுத்த திமுக எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தல்
X

திமுக எம்.பி கனிமொழி சோமு

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அப்போது மாநிலங்களவையில் பேசிய டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் வகையில் செல்போன்களில் தொடர்ந்து வரும் வணிக ரீதியான அழைப்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

Tags

Next Story