அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை பாரபட்சமாக செயல்படுகிறது: டெல்லி நீதிமன்றம்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை பாரபட்சமாக செயல்படுகிறது: டெல்லி நீதிமன்றம்!

டெல்லி நீதிமன்றம்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாரபட்சத்துடன் செயல்படும் அமலாக்கத்துறை, குற்றச் செயல்களுக்கு நேரடி ஆதாரத்தை கேட்டால் மௌனம் காக்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வரை பல கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்

கடைசியில் அவர் நிரபராதி என நிரூபிக்கப்படும் போதும், தனக்கு "நீதி" வழங்கப்பட்டதாக அவரால் ஒருபோதும் உணர முடியாது என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags

Next Story