சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் - மோடி பேச்சு

சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் - மோடி பேச்சு
X

மோடி பேச்சு

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க துடிக்கின்றது; சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும்

காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்றது, பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும் போது கண்மூடி கொண்டிருக்கின்றது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனத்தை ஒழிக்க விரும்புகின்றது; சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் கலாச்சாரத்தையே ஒழிப்பது.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது ஆனால், ராஜஸ்தானில் மட்டும் விலை குறைக்கப்படவில்லை.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

Tags

Next Story