அரவிந்த் கெஜ்ரிவால் ₹100 கோடி லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் உள்ளது: அமலாக்கத்துறை
அரவிந்த் கெஜ்ரிவால்
"₹100 கோடி ஊழல் என்றால், அந்த பணம் எங்கே உள்ளது?" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வாதம்.
- மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை
- இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை
- வெறும் 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்
- ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே அமலாக்கத்துறை என்னை கைது செய்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாதம்
மேலும் 7 நாள்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முறையிட்ட நிலையில், வழக்கு மீதான உத்தரவை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Next Story