முதல் 15 நாட்கள் ஆட்சி! ராகுல் காந்தி விமர்சனம் !

முதல் 15 நாட்கள் ஆட்சி!  ராகுல் காந்தி விமர்சனம் !

ராகுல் காந்தி 

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்கள் ஆட்சி குறித்து பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

1. பயங்கர ரயில் விபத்து

2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்

3. ரயில்களில் பயணிகள் எதிர்கொள்ளும் அவல நிலை

4. நீட் முறைகேடு

5. நீட் முதுகலை தேர்வு ரத்து

6. UGC NET வினாத்தாள் கசிவு

7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணங்கள் விலை உயர்வு

8. காட்டுத் தீ

9. தண்ணீர் பிரச்சனை

10. வெப்ப அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள்

இந்தியாவின் பலமான எதிர்க்கட்சியாக அரசுக்கு தனது அழுத்தத்தைத் கொடுக்கும், மக்களின் குரலை உயர்த்தும் பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க அனுமதிக்க மாட்டோம் என ராகுல் காந்தி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story