முதல் மல்யுத்த வீராங்கனையை கவுரவித்து 'டூடுல்' வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

முதல் மல்யுத்த வீராங்கனையை கவுரவித்து டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

 ஹமீதா பானு

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை ஹமீதா பானுவைக் கவுரவித்து கூகுள் நிறுவனம் 'டூடுல்' வெளியிட்டுள்ளது.

1954-ம் ஆண்டு மே-4ம் தேதி புகழ்பெற்ற மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை ஹமீதா பானு தோற்கடித்ததை நினைவுக் கூர்ந்து கூகுள் நிறுவனம் 'டூடுல்' வெளியிட்டுள்ளது

மேலும் 1940-50 காலகட்டத்தில் ஆண்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த ஒரு விளையாட்டுத் துறையில் ஹமீதா பானு காலடி எடுத்து வைத்து இந்திய மல்யுத்த வரலாற்றையே மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story