'எலி வளை' சுரங்க தொழிலாளரின் வீட்டை எந்த முன்னறிவிப்பும் இன்றி இடித்த அரசு அதிகாரிகள்!

எலி வளை சுரங்க தொழிலாளரின் வீட்டை எந்த முன்னறிவிப்பும் இன்றி இடித்த அரசு அதிகாரிகள்!

 வக்கீல் ஹாஸன் 

டெல்லியின் காஜோரி காஸ் பகுதியில் உள்ள வக்கீல் ஹாஸன் என்கிற சுரங்க தொழிலாளரின் வீட்டை அதிகாரிகள் இடித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மீட்புப் பணிக்காக, தன்னுடைய வீட்டை மட்டுமே அப்போது வெகுமதியாக கேட்டதாக, வக்கீல் ஹாஸன் கூறியுள்ளார்.

அப்போது தனது வீட்டைத் தொட மாட்டோம் என்று அரசு உறுதியளித்ததாகவும் ஆனால் தற்போது முழு வீடும் இடிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story