ஹோலி கொண்டாட்டம் - முதலமைச்சர் உற்சாகம்

ஹோலி கொண்டாட்டம் - முதலமைச்சர் உற்சாகம்

புஷ்கர் சிங் தாமி 

உத்தரகாண்டில் நடைபெற்ற ஹோலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்துகொண்டு நடனமாடி மகிழ்ந்தார்.

வசந்த காலங்களை வரவேற்கும் விதமாக வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் கதிமா பகுதியில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் நம் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கலந்துகொண்டு பொதுமக்களிடம் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

Tags

Next Story