ஹைதராபாத் பாஜக வேட்பாளர் கடும் சர்ச்சை!

ஹைதராபாத் பாஜக வேட்பாளர் கடும் சர்ச்சை!

மாதவி லதா

ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போன்ற செய்கையால் கடும் சர்ச்சை.

ராமநவமி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை.

Tags

Next Story