அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !

அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !

அமெரிக்கா - இந்தியா

அர்விந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அர்விந்த் கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்க விவகாரங்களில் 'நியாயமான, வெளிப்படையான சட்ட செயல்முறைகளை' எதிர்நோக்குவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை, இந்திய இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags

Next Story