யோகா பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள்!

யோகா பயிற்சியில் இந்திய ராணுவ வீரர்கள்!

 யோகா பயிற்சி

இந்தியாவில் தோன்றிய தியான முறையான யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிக்கும் விதமாக, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பல்வேறு முகாம்களில் இருந்தபடியே யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடும் பனி பொழியும் மலை உச்சிகளில் தொடங்கி வலிமைமிக்க கடல்கள் வரை, ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Tags

Next Story