இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் 'IRIS' கேரளாவில் அறிமுகம்!

இந்தியாவின் முதல் AI ரோபோ ஆசிரியர் IRIS கேரளாவில் அறிமுகம்!

 AI ரோபோ ஆசிரியர்

கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள KTCT மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய முயற்சியாக கடந்த மாதம் AI ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த கல்வி நிறுவனம் மேக்கர்லேப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து “ஐரிஸ்” என்ற ஏஐ ஆசிரியரை உருவாக்கியது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ரோபோ இது என்ற பெருமையை பெற்றுள்ளது.

பல்வேறு பாடங்களில் இருந்து சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கையாளுதல் திறன்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுலபமாகக் கற்பித்தல் ஆகிய தனிபட்ட திறமைகளுடன் இந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story