மராட்டிய அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா | king news 24x7

மராட்டிய அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா | king news 24x7
X

 தனஞ்செய் முண்டே 

மராட்டிய மாநில அமைச்சர் தனஞ்செய் முண்டே ராஜினாமா செய்தார்

ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முண்டேவின் நெருங்கிய நண்பர் சிறையில் அடைப்பு; பணம் பறித்த வழக்கில் நண்பர் வால்மீகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் முண்டே ராஜினாமா செய்தார்

Next Story