டிசம்பர் 22இல் நாடு தழுவிய போராட்டம்

டிசம்பர் 22இல் நாடு தழுவிய போராட்டம்

நாடு தழுவிய போராட்டம்

எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பாக நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story