கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம்

கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம்

நிபா ஆய்வு மையம்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க, பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் கோழிக்கோட்டில் நிபா ஆய்வு மையம் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

Tags

Next Story