எங்கள் கட்சி எங்கள் அரசு பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எங்கள் கட்சி எங்கள் அரசு பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 நிர்மலா சீதாராமன்

எங்கள் கட்சி எங்கள் அரசு பெண்களுக்கு உரிய அதிகாரத்தை அளித்துள்ளது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பொதுப்படையாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

Tags

Next Story