பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? - ப.சிதம்பரம் கேள்வி!

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? - ப.சிதம்பரம் கேள்வி!

 ப.சிதம்பரம் கேள்வி

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை? - காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி!

கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள்; ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?

10 ஆண்டுகளாக அரைத்த மாவையே தான் தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர்; காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

Tags

Next Story