மோடி அமைச்சரவையில் இடம் - ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி!

மோடி அமைச்சரவையில் இடம் -  ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி!

ஷிண்டே

மோடி அமைச்சரவையில் இடம் - ஷிண்டேவின் சிவசேனா கட்சி கடும் அதிருப்தி

7 எம்.பி.க்களை வைத்துள்ள தங்களுக்கு 1 இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிவசேனா(ஷிண்டே) கட்சியின் எம்பி ஸ்ரீரங் பார்னே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வெறும் 2 எம்.பி.க்களை வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஷிண்டேவின் சிவசேனா கட்சியும் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story