சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான சோனியா காந்தி இன்று தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ''சோனியா காந்தி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story