சத்தீஸ்கர், மிசோராம் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு
சத்தீஸ்கர் மாறும் மிசோராம் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் காரணமாக 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது அதில் முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது
70 தொகுதிகளில் 2வது கட்டமாக நவம்பர் 17ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
மிசோரமில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறும்.
Tags
Next Story