வீடியோவை கொடுத்தது நான்தான் : பிரஜ்வல் ரேவண்ணா ஓட்டுநர்!

வீடியோவை கொடுத்தது நான்தான் : பிரஜ்வல் ரேவண்ணா  ஓட்டுநர்!

 பிரஜ்வல் ரேவண்ணா - ஓட்டுநர்

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கார்த்திக் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளர்.

அதில், '' 15 ஆண்டாக பிரஜ்வல் குடும்ப ஓட்டுநராக இருந்து ஓராண்டுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டேன், பிரஜ்வல் தரப்பில் எனது நிலத்தை எழுதி வாங்கி என் மனைவியை தாக்கி சித்தரவை செய்தனர்.

நியாயம் கிடைக்காத நிலையில் பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடாவிடம் வீடியோ கொடுத்தேன்; காங்கிரசாரிடம் தரவில்லை, விசாரணைக் குழு முன் ஆஜராகி நடந்தவற்றை தெரிவிக்க தயார் எனவும் ஓட்டுநர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.''

Tags

Read MoreRead Less
Next Story