ராகுல் காந்தி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

ராகுல் காந்தி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்ட உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி அங்கே 557005 லட்சம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து களம் கண்டுள்ள பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 250261 ஓட்டுகளைப் பெற்று பின் தங்கி இருக்கிறார். அதாவது இவர் ராகுல் காந்தியைவிட 306744 வாக்குகள் என்ற அளவில் பாஜக வேட்பாளர் பின் தங்கி இருப்பதாகத் தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Tags

Next Story