மத்திய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்!

மத்திய அரசு மீது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்!

ராஜீவ் பஜாஜ்

  • அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் அதிக GST விகிதங்களே வாகனங்களின் கணிசமான விலை உயர்வுக்குக் காரணம்
  • BS6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை, ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச GST தேவையா?
  • இந்தியாவின் GST விகிதங்களை ASEAN மற்றும் பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்ட ராஜீவ் பஜாஜ், அந்த நாடுகளில் வாகனங்களுக்கு 8% முதல் 14% வரை மட்டுமே வரி விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்
  • இருசக்கர வாகனங்களுக்கான GST வரியை 18% அல்லது 12%-ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் ராஜீவ் பஜாஜ் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story