தங்கம், வெள்ளி சுங்க வரி குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு..!

தங்கம், வெள்ளி  சுங்க வரி குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு..!

தங்கம், வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி குறைப்பு. தங்கம் மற்றும் வெள்ளிக்கு 6 சதவிகிதமாகவும், பிளாட்டினத்துக்கு 6.4 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அரசு செலவினங்கள் 2024-25 நிதி ஆண்டில் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு ஏற்கெனவே இருந்த 15% வரியை 6%-ஆக குறைத்துத மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவிப்பு.

பிளாட்டினத்திற்கு 12%-லிருந்து 6%-ஆக குறைப்பு.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024-25-ல் அறிவித்துள்ள நிலையில். தங்கம், வெள்ளி நகைகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story