ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக நீடிக்கும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக நீடிக்கும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்!

ரெப்போ

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ஆர்பிஐ நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கிர்ந்து கொண்டார். தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story