ஹைதராபாத் - அயோத்தி இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுத்தம்!

ஹைதராபாத் - அயோத்தி இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுத்தம்!

ஸ்பைஸ்ஜெட்

ஹைதராபாத் - அயோத்தி இடையேயான விமான சேவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவையை தொடங்கிய இரண்டே மாதங்களில் நிறுத்துவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் விமான சேவை வழக்கம் போல் தொடரும் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Tags

Next Story