கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான 'விசா' சேவை நிறுத்தி வைப்பு.
'விசா' சேவை நிறுத்தி வைப்பு.
கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான ‘விசா’ சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு விசா சேவை மையங்களிடம் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் கனடா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story