குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு - ஒன்றிய அமைச்சர் சர்ச்சை பேச்சு!
ஷோபா கரந்த்லாஜே
பெங்களுரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய அமைச்சர் சர்ச்சை பேச்சு பேசியுள்ளார்.
"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கே(கர்நாடகா) வந்து வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்; மற்றவர்கள் வந்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கூறுகிறார்கள்" என ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசியுள்ளார்.
Next Story