தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி!
காங்கிரஸ்
- 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்
- தொழிலாளர்களின் சுகாதார உரிமையை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும்
- முக்கிய அரசுப் பணிகளில் தொழிலாளர் விரோத ஒப்பந்த முறை முடிவுக்குக்குக் கொண்டுவரப்படும்
- நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களின் பங்கேற்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்
- ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட விரிவான சமூக பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்
Next Story