தேர்தல் ஆணையம் அதிரடி !
தேர்தல் ஆணையம்
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைப் போலவே இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறை செயலாளரை பணி மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் டிஜிபி-யை பணி மாற்றம் செய்தும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
Next Story