2024ம் ஆண்டின் முதல் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!
பி.எஸ்.எல்.வி சி-58
2024ம் ஆண்டின் முதல் செயற்கைகோளான ‘எக்ஸ்போசாட்’டை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவிண்ணில் செலுத்தியது. விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகளை ஆய்வு செய்வதற்கான XPoSat உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைக்கோள் 650 கி.மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
Next Story