18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24 முதல் துவக்கம் !

18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24 முதல் துவக்கம் !

மக்களவையின் முதல் அமர்வு 

18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story