“இந்தக் கூட்டணி நீடிக்காது” - பிரசாந்த் கிஷோர் கருத்து

X
பிரசாந்த் கிஷோர் கருத்து
“குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; இந்தக் கூட்டணி நீடிக்காது” - நிதிஷ் பாஜக திரும்புதல்; பிரசாந்த் கிஷோர் கருத்து
''பிஹாரில் அமைந்துஅள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. 2025-ல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. அப்படியென்றால் இப்போது அமைந்துள்ள ஜேடியு - பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான ஆயுளே கொண்டிருக்கும்.
இந்தக் கூட்டணி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை கூட தாங்காது என்பதை நான் உங்களுக்கு எழுத்துபூர்வமாக கூட தருகிறேன்'' என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.“குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; இந்தக் கூட்டணி நீடிக்காது” - நிதிஷ் பாஜக திரும்புதல்; பிரசாந்த் கிஷோர் கருத்து
Next Story
