உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது!
பொது சிவில் சட்ட மசோதா
நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவா மாநிலத்தில் போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து, பொது சிவில் சட்டம் அமலில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது
Next Story