பாஜக தலைமைக்கு அதிருப்தியை வெளிப்படுத்திய வசுந்தரா ராஜே!

பாஜக தலைமைக்கு அதிருப்தியை வெளிப்படுத்திய வசுந்தரா ராஜே!

வசுந்தரா ராஜே

பாஜகவின் தேசிய தலைமை மற்றும் மாநிலக் கட்சித் தலைவர்கள் குறித்து பாஜக மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே மறைமுக விமர்சனம் செய்துள்ளார்.

'கடந்த காலங்களில், விசுவாசம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் அரசியல் உறவுகள் கட்டமைக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கக் கற்றுக் கொடுத்தவரின் விரலையே வெட்ட முயற்சி செய்யப்படுகிறது' என்ற வசுந்தரா ராஜேவின் கருத்து அம்மாநில அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags

Next Story