''நமக்கு ஒன்னும் இருக்காது'' - டெபாசிட் இழந்த மன்சூர் அலிகான்!

நமக்கு ஒன்னும் இருக்காது - டெபாசிட் இழந்த மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான்!

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சி துவங்கி வேலூர் தொகுதியில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில், அந்த தொகுதியில் வெறும் 350 ஓட்டுக்களை மட்டுமே பெற்றிருக்கிறார். காலையில் ஓட்டு என்ணும் இடத்திற்கு வந்த மன்சூர் அலிகான் ‘நமக்கு ஒன்னும் இருக்காது. சும்மா பார்க்க வந்தேன்’ என கூறிய அவர் சொன்னது போலவே அவருக்கு மிகவும் குறைவான வாக்குகளுடனே டெபாசிட் இழந்திருக்கிறார்.

Tags

Next Story