ஆதார் அட்டை இருக்கா? உஷார்!
ஆதார் அட்டை
ஆதார் மூலம் பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து வருவதாக UIDAI எச்சரித்துள்ளது.
உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக பொய் சொல்லி மோசடிக்காரர்கள் ஒரு லிங்க்-ஐ அனுப்புவார்கள். அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடும்போது அதனை வைத்து மோசடி நடைபெறுகிறது.
உங்களது ஆதார் எண்ணை கேட்டு வரும் மெயில் மற்றும் SMSகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று UIDAI கேட்டுக் கொண்டுள்ளது.
Tags
Next Story