சுற்றுலா இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்வேண்டுகோள்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை நாமக்கல் மாவட்டத்திலுள்ள உணவு மற்றும்

உறைவிடத்திட்டம் (Home Stay, Bed and Breakfast Establishments), சாகச சுற்றுலா

இயக்குபவர்கள், (Adventure Tourism Operators) கூடார சுற்றுலா இயக்குபவர்கள்

(Camping Operators) மற்றும் கேரவேன் சுற்றுலா இயக்குபவர்கள் கேரவேன் பார்க்

இயக்குபவர்கள் (Caravan Tour Operators / Carivan Park Operators) ஆகிய தொழில்

முனைவோர்கள் https//www.tntourismtorscom என்ற சுற்றுலா இணையதளத்தில்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்சுற்றுலா இணையதளத்தில்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்சுற்றுலா இணையதளத்தில்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்சுற்றுலா இணையதளத்தில்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் தொழில் முனைவோர்கள்

மீது மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு

செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணைகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்

இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டியும் மேலும் தகவல்களுக்கு சுற்றுலா

அலுவலர், சுற்றுலா அலுவலகம், எண்-28, முதல் தளம், மாவட்ட ஆட்சியரக இணைப்புக்

கட்டிடம், நாமக்கல்-637003 என்ற அலுவலக முகவரிக்கும் 04288-280870 என்ற

அலுவலக தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ள வேண்டியும் நாமக்கல் மாவட்ட

ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story