செய்யாறில் உள்ளூர் உணவு திருவிழா

செய்யாறில் உள்ளூர் உணவு திருவிழா


செய்யாறில் தமிழ்நாடு அரசு சார்பாக பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உள்ளூர் உணவு திருவிழா மட்டும் கண்காட்சி நடந்தது.


செய்யாறில் தமிழ்நாடு அரசு சார்பாக பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உள்ளூர் உணவு திருவிழா மட்டும் கண்காட்சி நடந்தது.


செய்யாறில் தமிழ்நாடு அரசு சார்பாக பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உள்ளூர் உணவு திருவிழா மட்டும் கண்காட்சி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரியில் அனக்காவூர் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டாரங்கள் இணைந்து நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய உள்ளூர் உணவு திருவிழா மற்றும் கண்காட்சி கல்லூரி முதல்வர் எழிலரசி தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலர் மீனாம்பிகை தலைமை உரையாற்றினார் இதில் பண்டைய கால பாரம்பரிய உணவு வகைகள் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இதில் 382 வகையான பண்டைய கால பாரம்பரிய உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் இந்திரா செய்யாறு உணவு பாதுகாப்பு அலுவலர் விமல விநாயகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story