நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் புதிதாக பைப் லைன் கே.பி. இராமசுவாமி துவக்கி வைத்தார்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் புதிதாக பைப் லைன் கே.பி. இராமசுவாமி துவக்கி வைத்தார்

கே.பி. இராமசுவாமி

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் ஊராட்சி அம்பேத்கர் நகர், இந்திரா நகர் மக்களுக்கு வெகு நாட்களாக காவிரி நீர் வினியோகம் இல்லாமல் இருந்தது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார். வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் K.P.இராமசுவாமி ஆகியோர் எடுத்த சீறிய முயற்சியின் பலனாக பைப் லைன் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கெளசல்யா, முருகப்பன், Ex.paccs தலைவர் பழனிச்சாமி, ஒ.துணை செயலாளர் அருள், கந்தசாமி, ஏட்டு கபிலன், செல்வகுமார், பொன்னையன், காசி, அல்லிமுத்து, நடேசன், குமார், அஜீத், அந்தோனி, சீனிவாசன், சுப்பிரமணி, மாது சண்முகம், ஜெகன், சத்யா, கனகவள்ளி சங்கர், பெரியம்மாள், செல்பின் மற்றும் கழக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story